உதயன்,சுடரொளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றபின்னர் வித்தியாதரன் அவர்கள் வானொலி ஒன்றுக்கு வழங்கும் முதல் பேட்டி இதுவாகும்.
'வித்தி' அவர்களின் எதிர்கால அரசியல் பிரவேசம் பற்றி ஒரு பரபரப்பு இருக்கும் சூழ்நிலையில் 'வெற்றி பெற்றவர்களிலும்' இது பற்றி மனம் திறக்கிறார்.
வெற்றி FM வானொலியில் இன்றிரவு மணி செய்தியறிக்கையைத் தொடர்ந்து 'வெற்றி பெற்றவர்கள்'
இணையம் வழியாக செவிமடுக்க www.vettri.lk
வானொலி பண்பலைவரிசைகள்....(இதுவரை யாரும் கேட்காமல் இருந்தால் ;))
கொழும்பில் 99.6 FM
கண்டியில் 101.5 FM
வடக்கு கிழக்கில் 93.9 FM
தென் கிழக்கு மற்றும் ஊவாவில் 93.6 FM
நாடு முழுவதும் 106.7 FM