ட்ராப்டில் போட்டு வைத்திருந்தது....
சொன்னமில்லே.. வென்றது ஆஸ்திரேலியா
நடந்தது ....
அடிச்சு பிரிச்சு மேய்ஞ்சாங்க
இங்கிலாந்து..
இங்கிலாந்து..
திட்டமிட்டு திடமான ஆஸ்திரேலியாவை தடம் புரட்டியது
இளைய, புதிய இங்கிலாந்து..
இளைய, புதிய இங்கிலாந்து..
வாழ்த்துக்கள் இங்கிலாந்து..
முதலாவது உலகக் கிண்ணம்.. முதலாவது ICC கிண்ணம்..
கோல்லிங்க்வூடின் நம்பிக்கையும்,ஆக்ரோஷமும்,
கெவின் பீட்டர்சனின் உத்வேகமும்,
இளையவர்களின் வேகமும் தாகமும் தந்த வெற்றி இது....
(இதுக்கு மேல முடியாதப்பா.. ஹீ ஹீ..
ஆஸ்திரேலியாவுக்கு எப்படியோ
எனக்கு அடிக்கடி இப்படி வாங்கியும்,
மூக்கு உடைஞ்சும் பழகிப் போச்சுப்பா)
வெற்றியில் எங்கள் தொடர்ச்சியான
தமிழ் நேர்முக வர்ணனை கேட்டு
பாராட்டி,ஊக்கப் படுத்தி, உற்சாகப்படுத்திய
அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..