வாக்களித்த வள்ளல்களுக்கும், பூசரத்துக்கும் நன்றிகள்..
அடுத்த முறை கொஞ்சம் கூடுதலாக வாக்குகளை அள்ளித் தாருங்கள்.. ஹீ ஹீ
நெருக்கமான போட்டியைத்தந்த கார்த்திக், குமார், பெரோஸ், வந்தியத்தேவன் ஆகிய நண்பர்களுக்கும் தோழமை வாழ்த்துக்கள்.
காலையிலேயே இது பற்றிய தகவலைத் தந்த நண்பர் இர்ஷாத்துக்கும் நன்றி..
பூசரம் இடை நடுவே தன் பணியை நிறுத்தி விடாமல் தொடர்ந்து வெற்றி நடை போடட்டும்.