விகடன் பக்கமொன்றில் எனது வலைத் தள இணைப்பு...
http://youthful.vikatan.com/youth/index.asp
என்னுடைய வலைப்பக்கம் வந்த இந்திய நண்பரொருவர் மின்னஞ்சல் மூலமாக எனக்கு "உங்கள் அண்மைய பதிவு விகடன் இளமைத் தளத்தில் உள்ளது.. வாழ்த்துக்கள்" என்று அனுப்பி இருந்தார்.. அந்த அன்பர் பாலுவுக்கு நன்றிகள்.. அவர் தந்த சுட்டிக்கு போனால் இன்ப அதிர்ச்சி..
நன்றி விகடன்..
அப்ப இனி ஐயாவும் விகடன் புகழ்ன்னு போட்டுக்கலாமா? (சும்மா ஒரு சின்ன ஆசை..)
விகடனில் வந்த என் முதல் பதிவே நம்ம நாட்டு (நம் மக்கள்) விஷயம் என்பதும் மகிழ்ச்சியே..
இது ஆனந்த விகடன் புத்தகத்திலும் வருதா என்று இந்திய நண்பர்கள் அறியத் தரவும்.. இங்கு வருகின்ற இதழ்களில் பல பக்கங்கள் கிழிக்கப்பட்டே வருகின்றன.. :(
(பிரசுரிக்கப்பட்டால் இந்தப்பக்கமும் கிழியும்.. ;))
http://youthful.vikatan.com/youth/index.asp
Post a Comment
29Comments
3/related/default